எழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் தொழுதே உருகி
அழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் அடியேன் உடலம்
விழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் செந்தில் வேலவனே.
என்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் தொழுதே உருகி
அழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் அடியேன் உடலம்
விழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் செந்தில் வேலவனே.
Thank you...I was searching these lines for many years...finally got...
ReplyDelete